Posts

முகப்பு 1

ஒரு சிறுகதை நாம் யார்? இத்துணை கோடி மக்களிடையே அனைவரும் தனித்துவமாக இருப்பது எவ்வாறு? ஒவ்வொரு தனி மனிதனும் சிந்திப்பது தனித்துவப்பட்டே உள்ளது. இத்துணை தனித்துவம் எவ்வாறு சாத்தியமானது? நம்மை அறியாமலே நாம் அனைவரும் எதோ ஒரு கோட்டில் வரையப்படுகிறோம். எதோ ஒரு கோட்பாட்டிற்குள் நம்மில் அனைவரும் வந்து விடுகிறோம். என்ன தான் 'நான் தனித்துவப்பட்டவன்' என்று நினைத்துக்கொண்டாலும், அந்த தனித்துவமே ஒரு கோட்பாடு தான் அல்லவா? என்ன சொல்ல வருகிறேன் என்றால் - நமது DNA தான் அனைத்திற்கும் காரணியாக உள்ளது. நாம் சுவாசிப்பதும், உண்பதும், பேசுவதும், சிந்திப்பதும், நீந்துவதும் என அனைத்தும் நம்முளே புதைந்து கிடக்கிறது. எப்படி ஒரு மனிதனால் என்ன நினைத்தாலும் செய்ய முடிகிறது? எப்படி ஒரு மனிதன் உலகயே மாற்றி அமைகின்றான்? இவ்வாறு மனிதன் வளர வேண்டும் என்பதற்கான ஆதார கூற்று DNA வில் உள்ளது. இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால், இப்பொழுது மனிதனிடம் இருக்கும் DNA வில் பெரும் பங்கு ஒரு சராசரி தாவரத்தில் கூட உள்ளது. இந்த பூமியில் உயிர் இருக்கும் அனைத்தும்  ஒரு பொது DNA கோட்பாட்டிற்குள் வந்துவிடுகின்றது. ஜுராசி...
Recent posts